பொட்டல்வெளி

 பொட்டல்வெளி poṭṭalveḷi, பெ. (n.)

   மேய்ச்சல் புல்வெளி; grass land, moor land.

     [பொட்டல்+வெளி]