பொட்டணம் poṭṭaṇam, பெ. (n.)
1. சிறுமூட்டை; small bundle, parcel.
2. ஒத்தட் மிடும் சீலைப்பந்து; bundle of drugs, leaves, etc. tied in a piece of cloth and used in fomentation.
தெ. பொட்டணமு. க. பொட்டன.
[பொட்டலம் → பொட்டணம்]