பொட்டணம் போடு-தல்

 பொட்டணம் போடு-தல் poṭṭaṇambōṭudal, செ.கு.வி. (v.i.)

   ஒத்தடமிடுதல்; to a fomentation.

     [பொட்டணம் + போடு-]