பொடுபொடு-த்தல்

பொடுபொடு-த்தல் boḍuboḍuttal, செ.கு.வி. (v.i.).

   1. வெடித்தல்; to snap, as cords.

   2. துளித்தல்; to spatter, drizzle.

   3. குறைதல்(வின்.);; to be scanty, hardly sufficient.

   4. விரைவாய் பேசுதல்(வின்.);; to speak.

   5. வயிறிரைதல்; to wamble, as the bowels.

   6. கல் முதலியன ஒலியுடன் விழுதல்; to fall, as stones one after another.