பொடுக்கெனல்

 பொடுக்கெனல் poḍukkeṉal, பெ. (n.)

   ஓர் ஒலிக்குற்ப்பு; onam, expr. signifying

 suddenness, quickness.

     ‘சீவன் பொடுக்கென்று போயிற்று.

     [பொடுக்கு + எனல்]