பொடுகு poḍugu, பெ. (n.)
1. தலைச்சுண்டு:
Scurf, dandruff, scall on the head.
2. சிறுமை,
smallness.
பொடுகுப்பனங்காய்
3. பூடுவகை; a shumb (யாழ்.அக);.
[பொடிகு + பொடுகு]