பொடிவை-த்தல்

பொடிவை-த்தல் poḍivaittal, செகுவி. (v.i.),

   1. மாழைகளைப் பற்ற வைத்தல்; to solder with metallic powder.

   2. சூழ்ச்சியாகப் பேசிதல் (கொ.வ.);; to speak Cunningly or decrifully.

   3. கோட்சொல்லுதல் (இ.வ.);

 to calumniate, slander.

     [பொடி+வை-த்தல்]