பொடிவிளக்கம் poḍiviḷakkam, பெ, (n.)
பொன்நகையில் அதிகப் பொடி சேர்த்து இணைக்கை; soldering an ornament with a large quantity of alloy.
[பொடி→ பொடிவிளக்கம்]