பொடியிழைப்புளி

பொடியிழைப்புளி poḍiyiḻaippuḷi, பெ (n.)

   1. சிற்றிழைப்புளி (கட்டட நாமா. 39);.

 a small plane.

     [பொடி + இழைப்பு + உளி]