பொடியா-தல்

பொடியா-தல் poḍiyātal, செ.கு.வி. (v.i.)

   அழிதல்; to perish.

     ‘பொய்யும் பொடியாகா தென்செய்கேன் (திருவாச. 47.1);

     [பொடி + ஆதல்]