பொடியாடி

பொடியாடி poḍiyāḍi, பெ.(n.)

   சிவபிரான்; siva as smearing ashes.

விடையாய் பொடியாடீ’ (திருவாச 25.5);

     [பொடி + ஆடி]