பொடியல்

 பொடியல் poḍiyal, பெ.(n.)

   இரும்பில் துளை போடுங் கம்மக்கருவி; punching pin.

மறுவ, பொடியிர்

     [பொடி- பொடியல்]