பொடியன் poḍiyaṉ, பெ.(n.).
1. சிறுவன்(யாழ்ப்);,
boy.
2. புல்லன்; insignificant person.
‘காமப்பொடி யரிற் பொடியேன் (அருட்பா,vi, ஆற்றாமை, 10);
[பொடி – பொடியன்]