பொடிமரம் poḍimaram, பெ. (n.)
பொடிப் பருவத்தில் உதவும் உழவுக்கருவி வகை (இ.வ.);; an instrument used in ploughing a dry nańjai.
[பொடி + மரம் → பொடிமரம்]