பொடிமட்டை poḍimaḍḍai, பெ. (n.)
. மூக்குத் தூள் வைக்கும் வாழைப்பட்டைக் கூடு,
dried rind, as of plantain folded for keeping snuff.
“சவடால் பொடிமட்டை தட்டிவிட்டால் வெறும் மட்டை” (உ.வ.);
[பொடி + பட்டை → மட்டை]