பொடிப்போடு-தல் poḍippōḍudal, செ.கு.வி. (v.i.)
மூக்குள் புகையிலைத் தூளிடுதல்; to take snuff.
2. மாயப்பொடியிடுதல்; to cast magical powders on one.
[பொடி + போடு-தல்]