பொடிப்பு

பொடிப்பு poḍippu, பெ. (n.)

   1. புளகம்:

 horripillation.

முற்றுடல் பொடிப்புக் கொள்ள (கந்தபு.மேருப்.4.);

   2. பொடுகு, 1. (இ.வ.);. பார்க்க;see pogugu.

     [பொடி- பொடிப்பு]