பொடிப்பாடு poḍippāḍu, பெ. (n.)
நகைகளில் மிகுதியாகப் பொன்பொடி சேர்க்கை(நாஞ்);; excessive use of solder in making ornaments.
[பொடி + பாடு]