பொடிப்பருவம் poḍipparuvam, பெ. (n.)
நீர்பாய்ச்சாது புழுதியில் நெல் விதைப்பதற்குச் செய்யும் பக்குவம்; preparation of nanjai, in dry condition for sowing paddy.
[பொடி + பருவம்]