பொடிப்பண்ணு – தல் poḍippaṇṇudal, செ.குண்டிறாவி. (v.t.)
1. தூளாக்குதல்; to pulverise.
2. துண்டித்தல். (சங்.அ.க.);; to cut in two.
[பொடி + பண்ணுதல்]