பொடிப்பட்டை

 பொடிப்பட்டை poḍippaḍḍai, பெ. (n.)

   மூக்குத்துள் வைக்கும் வாழைப் பட்டைக் கூடு; dried rind, as of plantain folded for keeping snuff.

     [பொடி + பட்டை]