பொடிபொட்டு

பொடிபொட்டு boḍiboḍḍu, பெ.(n.)

   1. சிறியது; anything small.

   2. பதரானது; that which is like chaff.

     [பொடி + பொள் +து ]

மரபு இணைமொழி