பொடிபடு-தல் boḍibaḍudal, செ.கு.வி. (v.i.)
உடைபடுதல்; to be broken, crushed.
‘கரை பொடிபடப் புடைத்ததை யன்றே (அரிச்பு. மீட்சி 14);
[பொடி + படு-தல்]