பொடிநகை poḍinagai, பெ. (n.)
மட்டப்பொடி அதிகமாகச் சேர்த்துச் செய்யப்பட்ட அணிகலன் (இ.வ.);,
jewel or ornament, with inferior alloy used largely in soldering or in setting precious stones.
[பொடி + நகை]