பொடிதூவு-தல்

 பொடிதூவு-தல் poḍidūvudal, . செ.கு.வி. (v.i.)

மரக்கறியில் மாப்பொடி கலத்தல் (கொ.வ.);

 to sprinkle rice-flour in preparing vegetable Curry.

     [பொடி + துரவு-தல்]