பொடிச்சல்லி

பொடிச்சல்லி poḍiccalli, பெ. (n.)

   1. கட்டட வேலைக்காக உடைத்த கருங்கல் அல்லது செங்கற் சிறு துண்டு;(CEM);,

 small bits of brick or stone, used for concrete.

     [பொடி + சல்லி]