பொடிசு

பொடிசு poḍisu, பெ. (n.)

   1சிறியது;   2. பொடிச்சி (இ.வ.); பார்க்க;see Podcci.

   3. கணிகைச்சிறுமி; young courtezan.

     [பொடி- பொடிசு]