பொடிக்காக poḍikkāka, பெ(n.)
கைக்கூலி,
bribe.
‘நானாவித இமிசை செய்து பொடிக்காக வாங்குகிறாமிதங் காண்க.”(தாசில்தால் நா.பக்90);
[பொடி- காசு]