பொச்சு poccu, பெ.(n.)
1. see பொச்சம்’
2. பழத்தின் சேதமடைந்த பகுதி:
blighted part, as in jack-fruits, mangoes, etc.,
3. See பொச்சம் 4 (யாழ்ப்.); பார்க்க:(பிங்);see poccam.
[பொச்சம்- பொச்சு]
பொச்சு poccu, பெ. (n.)
1. பெண்குறி மயிர்; crines mulbrifries pudendi.
2. பெண்குறி; pudendum muliebre.
3. எருவாய் (வின்.);; anus (ய);
4. மயிர்க்கொத்து (வின்);; auantity of hair.
க. பொச்சு