பொச்சா-த்தல் poccāttal, செ.குன்றா.வி. (v.t.)
1,மறத்தல்; to forget.
“புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க (குறள்.7.19);
2. இகழ்தல்; to de ride, ridicule.
‘கொடையளிக்கட் பொச்சாவார் (ஆசாரக்67);