பொச்சாப்பு

பொச்சாப்பு poccāppu, பெ. (n.)

   1. மறதி; forgefulness.

பொச்சாப்புக் கொல்லும் புகழை’ (குறள்.532);

   2. பொல்லாங்கு (வின்);; badness, evil, wickedness(ய);

   3. குற்றம் (பிங்.);; fault.

   4. உறுதியின்றி மனநெகிழ்ந்திருக்கை; instability of mind.

     ‘வன்சொல் பொச்சாப்பு’ (தொல்.பொ. 279);

     [பொச்சா → பொச்சாப்பு]