பொச்சாப்பன்

பொச்சாப்பன் poccāppaṉ, பெ. (n.)

   மறதியுள்ளவன்; forgetful person.

     ‘மடிமானி பொச்சாப்பன் (தொல்.எழுத்.சிறப்புப்.பக்4);

     [பொச்சாப்பு → பொச்சாப்பன்]