பொச்சம் poccam, பெ. (n.)
1. குற்றம்; fault. defect, moral evil.
பொச்சமில் போகமும் (காஞ்சிப்பு.திருநெறி.2);
2. பொய்; lie, falsehood.
“பொச்சமி லன்பும் (திருவிளை.நாட்டுப்.31);
3. அவா; greediness, avidity.
4. தேங்காய் மட்டை (யாழ்ப்);; fibrous husk of cocoanut.
5. உணவு (யாழ்.அக);; food.
[ பொக்கம் → பொச்சம் ]