பொசுபொசெனல் bosuboseṉal, பெ, (n.)
1. எளிதில் எரிதற்குறிப்பு; being burnt easily.
2. இலேசாய்ப் பெய்தற்குறீப்பு; raining slighly.
3.விரைவுக்குறிப்பு; being sudden as the explosion of a gun.