பொசுபொசு-த்தல் bosubosuttal, செ.கு.வி. (v.i.)
1. கமுக்கம் பேசுதல்(யாழ்.அக);; to whisper.murmur in secret.
2. மெதுவாகக் கசிதல்; 3. எரிச்சலுண்டாகும்படி அடிக்கடி பேசுதல்; to be unfortunate.
4. மழைதுளித்தல் (சங்.அக);; to drizzle.