பொசுபொசுப்பு bosubosubbu, பெ (n.)
அடிக்கடி நெருக்கிக் கேட்கும் தொந்தரவு:
being importunate.
“அவர் பொசு பொசுப்புத் தாங்க முடியவில்லை.”
[பொசுபொசு+பு]