பொசுக்கு-தல் posukkudal, செ.குன்றாவி. (v.i.)
1. சாம்பலாக எரித்தல்; to burn to ashes.
2. வெதுப்புதல்; to scorch.burn as the sun.
3. தீயில் வாட்டுதல்; to singe, toast.
4. துன்பப்படுத்துல்; to persecute, afflict.
[பொகங்கு → பொசுக்கு]
பொசுக்கு-தல் posukkudal, செ.குன்றாவி. (v.i.)
மலக்காற்றுவிடுதல் (வின்);; to break wind.