பொசுக்குநோவு

 பொசுக்குநோவு posukkunōvu, பெ. (n.)

ஆட்டுநோய்வகை (C.E.M.);,

 a disease of sheep and goats.

     [பொசுக்கு → நோவு]