பொசி posi, பெ. (n.)
1. கசிவது; that which oozes.
2. ஊனீர்; secretion in the body.
“பொசியினான் மிடைந்து புழுப்பொதிந்த உடம்பு’ (தேவா.812.6);
துத்தம் (சங்.அக);; sulphate of copper or zing.