பொசிவு

பொசிவு posivu, பெ. (n.)

   1. நெகிழ்வு; ductility.

     “பொசிவுறு பசும்பொன் (கம்பரா, ஊர்தேடு.99);

   2. கசிவு (வின்);,

 oozingissuing gently.

     [பொசி→ பொசிவு]