பொங்கு poṅgu, செ.குன்றாவி.(v.t.)
சமைத்தல்(கொ.வ);; to cook.
பொங்கு poṅgu, பெ. (n.)
1. செல்வச் செழிப்பு:
prosperty.
‘உன்பொங்கு குங்க (யாழ்ப்.);
2. நற்பேறு; goodluck, fortunte.
‘பொட்டைப்பயலுக்கு இந்தப் பொங்கு விளையுமோ (ஆதியூரவதானி,38);
பொங்கு poṅgu, பெ. (n.)
பறவைகளின் இறகு; feather of bird.
[புய-புங்கு-பொங்கு]