பொங்குநீர்க்கிணறு

 பொங்குநீர்க்கிணறு poṅgunīrkkiṇaṟu, பெ. (n.)

இயல்பாக நீர்ப்பெருக்கு பொங்கி மேலெழும்பி, நிலத்தில் வழிந்தோடும் ஆழ்துளைக்கிணறு.

     [பொங்கு + நீர் + கிணறு]