பொங்குசனி

 பொங்குசனி poṅgusaṉi, பெ. (n.)

   வாழ்நாள் இரண்டாமுறை வரும் ஏழரையாண்டுச்சனி; the second period in a person’s life of élavaiy-andu-c-can.

     [பொங்கு+ SKi sani.த. சனி]