பொங்குங்காலம்

 பொங்குங்காலம் poṅguṅgālam, பெ. (n.)

   செழிப்புக்காலம்; period of waxing prosperity, opp. to mangu-ñ-kālam.

     ‘பொங்குங்காலம் புளி பூக்கும், மங்குங்காலம் மா காய்க்கும்

     [பொங்கும் + காலம்]