பொங்குகிறவன்

 பொங்குகிறவன் poṅgugiṟavaṉ, பெ, (n.)

   சமையற்காரன்; cook.

     [பொங்கு + கிறு + அ + அன்]