பொங்கிவழி-தல்

பொங்கிவழி-தல் poṅgivaḻidal, செ.கு.வி (v.i.)

   1.சோறு முதலியன கொதித்துப் புறத்துவடிதல்,

 to boil over as rice or milk.

   2. செல்வம் பெருகுதல்; to abound to overflowing,as wealth.

     [பொங்கு + வழி]