பொங்கித்தெளித்தல்

 பொங்கித்தெளித்தல் poṅgitteḷittal, பெ (n.)

வீட்டுக்கூரையில் ஆந்தை தங்கியதற்குக் கழுவாயாகப் பொங்கலிட்டுப் பாற்கஞ்சியை வீட்டில் தெளிக்குஞ்சடங்கு (யாழ்ப்.);:

 purificatory ceremony of boling rice in milk and sprinkling the house with the soup, because an owl has alighted on the roof.

     [பொங்கி + தெளித்தல்]