பொங்காரம் poṅgāram, பெ. (n.)
1. பொங்குகை (யாழ்.அக);; increase, overflow.
2. மிகுதுயரம். (வின்.);,
sadness, grief, sorrow.
3. சீற்றம்; Anger.
“பூசலைப் பார்த்துப் பழைய பொங்காரந் தீராமல்” (தெய்வச். விறலிவிடு.479);
4 வளையளுப்பு (இ.வ.);; glass-gall.
[பொங்கு+பொங்காரம்]