பொங்கழி poṅgaḻi, பெ. (n.)
தூற்றாப்பொலி:
unsifted paddy on the threshing-floor.
‘பொங்கழி யாலைப் புகையொடும் பரந்து (சிலப்.10,151);