பொங்கலோ பொங்கல்

 பொங்கலோ பொங்கல் poṅgalōpoṅgal, பெ. (n.)

   பொங்கல் விழாவில் பானையிற் பால் பொங்கும் போதும், மாட்டுப் பொங்கலில் மாட்டை ஒட்டி விடும் போதும் மகிழ்சியுடன் கூறும் ஒர் விடும்; loud exclamation of joy on the occasion of boiling milk for pongal or of starting a bull in måttu-ppoñgal.

     [பொங்கலோ + பொங்கல்]